#FlauntYourSuperpower with OPPO F23 5G, the ultimate battery powerhouse

#FlauntYourSuperpower with OPPO F23 5G, the ultimate battery powerhouse

The OPPO F23 5G, equipped with a large 5,000mAh battery, 67W SUPERVOOCTM fast charging, and OPPO’s Battery Health Engine, is built for those who suffer low battery anxiety

OPPO, the leading global smart devices brand, announces the launch of its latest smartphone, the OPPO F23 5G. The device will be available at INR 24,999, from May 18,2023 at 12AM, through the OPPO Store, on Amazon, and at mainline retail outlets.

Tamil Nadu has an extensive chain of 30 service centers and seen a robust growth of 47% with the sale of F21 series in the state.

Rajasthan has a network of 31 service locations dispersed throughout the region, with Jaipur experiencing the highest growth for F21 series in Jaipur when compared to F19 series, at 106%.

Recent research by OPPO & Counterpoint indicated that 3 out of 4 people in India have Nomophobia–the fear of being left without a phone–triggered mostly by low/dead battery. The study also revealed that 46% of respondents charge their phones twice daily, 92% use power-saving mode to deal with battery discharge issues, and 60% of smartphone users will buy a new phone if their current one does not have a good battery. 

To combat the issue of Nomophobia–and to meet this very articulated need for a device with a long-lasting, large-capacity, durable battery–OPPO has introduced F23 5G.

The handset features OPPO’s proprietary 67W SUPERVOOCTM flash charging that juices the device to 50% in just 18 minutes, while a 5-minute charge can provide up to 6 hours of phone calls or 2.5 hours of YouTube video viewing. On a full charge, its 5000mAh battery lasts up to 39 hours of phone calls and 16 hours of YouTube video viewing.

Also, OPPO’s Battery Health Engine ensures that the device can be charged-discharged 1600 times, which means the F23 5G will perform at close to optimal capacity for up to four years.

Damyant Khanoria, Chief Marketing Officer, OPPO, said, “At OPPO, we understand that nomophobia, or the fear of being without a mobile phone or being unable to use it, is a real concern for many smartphone users. With the OPPO F23 5G, we’re proud to offer innovative technologies like Battery Health Engine and SuperVOOC fast charging, which provides reliable and convenient battery performance for a seamless experience. So, you can focus on enjoying the things you love to do with your phone without worrying about its battery life.”

Additionally, OPPO focuses on battery reliability and safety with features like all-day AI power-saving mode, super night-time standby, and 5-layer charging protection that comprises adaptor overload protection, flash charge condition identification protection, charging port overload protection, battery current/voltage overload protection, and battery fuse protection.

Power-packed Smooth experience

The F23 5G phone is equipped with the Qualcomm Snapdragon 695 5G SoC and comes with 256GB storage that can accommodate 80 full-length movies, over 1,00,000 images, or 40,000+ songs, making it ideal for individuals on the go; the device also supports expandable memory up to 1TB via SD card. And its 8GB RAM can be extended by a further 8GB from storage via OPPO’s RAM expansion technology.

The F23 5G runs on ColorOS 13.1, which enhances privacy and performance with features like screen translate that allows you to point the camera at a script for instant AI-based translation, auto pixelate user photos in messaging apps, and a private safe to secure all your sensitive documents and photos.

Unparalleled smartphone photography experience

The OPPO F23 5G sports an advanced camera setup–a 64MP AI shooter, a 2MP depth camera, a 2MP microlens, and a 32MP selfie snapper–backed by proprietary features such as Portrait Mode, AI Portrait Retouching, Selfie HDR, and AI Color Portrait to deliver stunning, high-quality images in all situations.

An Ergonomic yet durable design

For premium looks, the F23 5G sports OPPO Glow, which comprises millions of nano-level etchings on the back to resemble microscopic diamonds; its 3D curved back is fingerprint resistant and has a slight curve on each edge to make it more comfortable to grip.

The device has undergone the most rigorous durability tests in the lab to assess its resistance to physical drops, water damage, radiation, climate impact, and signal stability. 

Keeping users engaged with a bright display

The OPPO F23 5G is fronted by a bright 6.72-inch large display that is legible even in direct sunlight and supports an Ultra-High Refresh Rate of 120Hz to deliver a smooth user experience. It boasts a 3D curved screen with a 91.4% screen-to-body ratio that maximises the display size while minimising bezels.

Market availability

OPPO F23 5G will be available in two colours- Bold Gold and Cool Black from 18th May. The 8GB RAM + 256GB ROM model is priced at XXX and available for purchase from OPPO store, Amazon, and mainline retail outlets.

 Customers can avail the following offers on the first sale of OPPO F23 5G:

  • Customers can enjoy up to 10% Cash Back and No Cost EMI up to 6 months from May 18 till May 31 on ICICI Bank, SBI Cards, Kotak Mahindra Bank, & other leading Banks and Financiers. The offer can also be availed from Bajaj Finance, TVS Credit, and HDB Financials on EMI Finance schemes
  • Loyal OPPO customers can avail an Exchange + Loyalty Bonus of up to INR 2500. Customers owning smartphones other than OPPO can also avail an exchange offer of up to INR 1500
  • Attractive EMI Schemes, including Zero down payment are available on Bajaj Finance, TVS credit, IDFC First Bank, HDB Financials, & other leading financers

Customers can avail the OPPOverse Bundle Offer:

  • Buy OPPO F23 and Enco Air2i between May 18 to May 23 and get Enco Air2i at a discounted price of only INR 1799

For more information, please refer to reviewer guidelines

——————————————————————————————————————————– 

#உங்கள் சூப்பர் பவரைக் காட்டுங்கள்

OPPO F23 5G அல்டிமேட்  பேட்டரி பவர்ஹவுஸ் உடன்

OPPO F23 5G, பெரிய 5,000mAh பேட்டரி, 67W கூப்பர்வூக் TM வேகமான சார்ஜிங் மற்றும் OPPO இன் பேட்டரி ஹெல்த் எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது குறைந்த பேட்டரியால் சிக்கலை எதிர்கொள்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 உலகளாவிய ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி பிராண்டான OPPO, அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான OPPO F23 5G ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்த சாதனம் 24,999 ரூபாய்க்கு, மே 18,2023 முதல் மதியம் 12 மணிக்கு, OPPO ஸ்டோர், அமேசான் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.

தமிழ்நாடு 30 சேவை மையங்களின் விரிவான சங்கிலியைக் கொண்டுள்ளதுடன் மாநிலத்தில் F21 ஸீரிஸ் விற்பனையில் 47%  சதவீத வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

 OPPO & கவுன்டர்பாயின்ட் இன் சமீபத்திய ஆராய்ச்சி, இந்தியாவில் 4 பேரில் 3 பேருக்கு நோமோபோபியா –ஃபோன் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம்–பெரும்பாலும் குறைந்த/டெட் பேட்டரியால் ஏற்படுவதாகக் குறிப்பிடுகிறது. பதிலளித்தவர்களில் 46% பேர் தினமும் இருமுறை தங்கள் போன்களை சார்ஜ் செய்வதாகவும், 92% பேர் பேட்டரி டிஸ்சார்ஜ் பிரச்சனைகளைச் சமாளிக்க பவர்-சேமிங் பயன்முறையைப் பயன்படுத்துவதாகவும், 60% ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களின் தற்போதைய பேட்டரி சிறந்ததாக இல்லை என்பதற்காக புதிய போனை வாங்க இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. .

நோமோபோபியா சிக்கலை எதிர்த்துப் போராடவும் – மற்றும் நீண்ட கால, அதிக திறன் கொண்ட, நீடித்திருக்கக்கூடிய  பேட்டரி கொண்ட சாதனத்திற்கான இந்த ஒரு இணைத் தேவையை பூர்த்தி செய்ய – OPPO F23 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

கைப்பேசியானது OPPO இன் தனியுரிம 67W SUPERVOOCTM ஃபிளாஷ் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது, இது சாதனத்தை 18 நிமிடங்களில் 50% ஆக மாற்றுகிறது, அதே நேரத்தில் 5 நிமிட சார்ஜிங்கினால்   6 மணிநேர தொலைபேசி அழைப்புகள் அல்லது 2.5 மணிநேர யூடியூப் வீடியோவைப் பார்க்க முடியும். முழு சார்ஜில், அதன் 5000mAh பேட்டரியானது  39 மணிநேர தொலைபேசி அழைப்புகள் மற்றும் 16 மணிநேர யூடியூப்  வீடியோவைப் பார்க்கும் வரை நீடிக்கும்.

மேலும், ஓபோவின் பேட்டரி ஹெல்த் எஞ்சினால்  கைபேசியை 1600 முறை சார்ஜ்-டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என்பதை  உறுதி செய்கிறது. அதாவது  F23 5G பாட்டரியானது நான்கு ஆண்டுகள் வரை உகந்த திறனுடன் செயல்படும்.

 ஓபோ வின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியன்த் கானோரியா, “ ஓபோவில், நோமோபோபியா அல்லது மொபைல் ஃபோன் இல்லாமல் இருப்பது அல்லது அதைப் பயன்படுத்த முடியாதோ  என்ற பயம் போன்றவை  பல ஸ்மார்ட்போன் பயனர்களில் பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். ஓபோ  F23 5G உடன், பேட்டரி ஹெல்த் எஞ்சின் மற்றும் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற புதுமையான தொழில்நுட்பங்களை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இது தடையற்ற தொடர் பயன்பாட்டு  அனுபவத்திற்கு நம்பகமான மற்றும் வசதியான பேட்டரி செயல்திறனை வழங்குகிறது. எனவே, உங்கள் மொபைலின் பேட்டரி ஆயுளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் விரும்பும் விஷயங்களை அனுபவிப்பதில் கவனம் செலுத்தலாம்.”

கூடுதலாக, ஓபோ, நாள் முழுவதும் AI பவர்-சேவிங் மோட், சூப்பர் நைட்-டைம் ஸ்டேன்ட்பை  மற்றும் 5-லேயர் சார்ஜிங் புரொடக்ஷன் போன்ற அம்சங்களுடன் பேட்டரியின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது, இது அடாப்டர் ஓவர்லோட் பாதுகாப்பு, ஃபிளாஷ் சார்ஜ் நிலை அடையாள பாதுகாப்பு, சார்ஜிங் போர்ட் ஓவர்லோட் பாதுகாப்பு, பேட்டரி மின்னோட்டம்/மின்னழுத்த சுமை பாதுகாப்பு மற்றும் பேட்டரி ஃயூஸ்  பாதுகாப்பு ஆகியவற்றுடன் வருகிறது .

 ஆற்றலுடன்கூடிய மென்மையான அனுபவம்

F23 5G ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G SoC பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 256GB சேமிப்பகத்துடன் வருகிறது, இது 80 முழு நீள திரைப்படங்கள், 1,00,000க்கும் மேற்பட்ட படங்கள் அல்லது 40,000+ பாடல்களைச் சேமிக்க வகைசெய்யும். SD கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய நினைவகத்தையும் சாதனம் ஆதரிக்கிறது. மேலும் அதன் 8ஜிபி ரேமை OPPO இன் ரேம் விரிவாக்க தொழில்நுட்பம் மூலம் சேமிப்பகத்தை மேலும் 8ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

F23 5G ஆனது கலர்OS 13.1 இல் இயங்குகிறது, இது ஸ்கிரீன் டிரான்ஸ்லேட் போன்ற அம்சங்களுடன் தனியுரிமை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது, இது உடனடி AI- அடிப்படையிலான மொழிபெயர்ப்பிற்கான ஸ்கிரிப்டில் கேமராவைக் காட்ட உங்களை அனுமதிக்கிறது, மெசேஜிங் பயன்பாடுகளில் தானாக பிக்சலேட் பயனர் புகைப்படங்கள் மற்றும் உங்கள் முக்கியமான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான தனிப்பட்ட பாதுகாப்பு அமைப்பைப்கொண்டுள்ளது.

 இணையற்ற ஸ்மார்ட்போன் புகைப்படம் எடுக்கும் அனுபவம்

ஓபோ F23 5G ஆனது மேம்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது – 64MP AI ஷூட்டர், 2MP டெப்த் கேமரா, 2MP மைக்ரோலென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி ஸ்னாப்பர் – போர்ட்ரெய்ட் மோட், AI போர்ட்ரெய்ட் ரீடச்சிங், செல்ஃபி HDR மற்றும் AI போன்ற கலர் போர்ட்ரெய்ட் மூலம்  அனைத்து சூழ்நிலைகளிலும் பிரமிக்க வைக்கும் உயர்தர வண்ணப் படங்களை வழங்கக்கூடிய தனியுரிம அம்சங்களால் ஆதரிக்கப்படுகிறது.

 பணிச்சூழலுக்கேற்ற நீடித்த வடிவமைப்பு

பிரீமியம் தோற்றத்திற்கு, F23 5G ஸ்போர்ட்ஸ் ஓபோ க்ளோ, நுண்ணிய நேர்த்தியான வைரங்களை ஒத்த மில்லியன் கணக்கான நானோ-நிலை புடைப்புக்களை பின்பக்கத்தில் கொண்டுள்ளது; அதன் 3D வளைந்த பின்புறம் கைரேகையை தடுப்புத் திறன் கொண்டது மற்றும் பிடித்துக்கொள்வதற்கு வசதியாக ஒவ்வொரு விளிம்பிலும் ஒரு சிறிய வளைவு உள்ளது.

சாதனம் உடல் வியர்வை, நீரினால் ஏற்படும் சேதம், கதிர்வீச்சு, காலநிலை தாக்கம் மற்றும் சமிக்ஞை நிலைத்தன்மை ஆகியவற்றை தாங்கும் திறனை ஆய்வதற்கும் அதன் எதிர்ப்புத்திறனை மதிப்பிடுவதற்கும் ஆய்வகத்தில் மிகக் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.

பயனர்களுக்கு பிரகாசமான  டிஸ்பிளேவிற்கு வகைச்செய்கிறது.

ஓபோ F23 5G ஆனது ஒரு பிரகாசமான 6.72-இன்ச் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.  இது நேரடி சூரிய ஒளியில் கூட தெளிவாகத் தெரியும். அத்துடன்,  இனிய  பயனர் அனுபவத்தை வழங்க 120Hz அல்ட்ரா-ஹை ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. இது 3D வளைந்த திரையை 91.4% ஸ்பிரீன்-டூ- பாடி- ரேஷோவுடன் கொண்டுள்ளது. இது, பெசல்களைக் குறைக்கும் போது காட்சி அளவை அதிகரித்துத் தருகிறது.

 சந்தையில் கிடைக்கும் தன்மை

ஓபோ F23 5G மே 18 முதல் போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். 8ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் மாடலின் விலை XXX மற்றும் ஓபோ ஸ்டோர், அமேசான் மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் அவுட்லெட்டுகளில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

 ஓபோ F23 5G இன் முதல் விற்பனையில் வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறலாம்:

  • வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மே 18 முதல் மே 31 வரை 6 மாதங்கள் வரை 10% கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐயை அனுபவிக்க முடியும். இஎம்ஐ ஃபைனான்ஸ் திட்டங்களில் பஜாஜ் ஃபைனான்ஸ், டிவிஎஸ் கிரெடிட் மற்றும் எச்டிபி பைனான்சியல்ஸ் ஆகியவற்றிலிருந்தும் சலுகையைப் பெறலாம்.
  • லாயல் ஓபோ வாடிக்கையாளர்கள் 2500 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் + லாயல்டி போனஸைப் பெறலாம். ஓபோ தவிர மற்ற ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.
  • ஜீரோ டவுன் பேமெண்ட் உட்பட கவர்ச்சிகரமான இ.எம்.ஐ திட்டங்கள்,  பஜாஜ் ஃபைனான்ஸ், டிவிஎஸ் கிரெடிட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிபி ஃபைனான்சியல்ஸ் மற்றும் பிற முன்னணி நிதி நிறுவனங்களில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்கள் ஓபோ வர்ஸ் பன்டல் சலுகையைப் பெறலாம்:

  • மே 18 முதல் மே 23 வரை OPPO F23 மற்றும் என்கோ ஏர்2i ஐ வாங்குங்கள் மற்றும் ரூ. 1799 தள்ளுபடி விலையில் என்கோ  ஏர்2i ஐப் பெறுங்கள்

மேலும் தகவலுக்கு, மதிப்பாய்வாளர்களின் வழிகாட்டுதல்களைப் பார்க்கவும்